ஒவ்வொரு முறையும் காவிரி நதி நீரை பகிர்ந்து கொடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிடும்போதும் கர்நாடகாவில் கலவரம் ஏற்படுவதும் அதனால் தமிழர்கள் பதிப்படைவதும் வாடிக்கையாகி விட்டது. இது போன்றதொரு கலவரம் இதற்கு முன் 1991 இல் நடந்தது. அதன்பிறகு இரு மாநில உறவு இயல்பு நிலைக்கு திரும்ப இருப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மீண்டும் 2016 இல் நடக்கும் இந்த கலவரங்கள் இரு மாநில மக்களுக்கிடையேயான உறவை பெருமளவு பாதித்துள்ளது.
Aug 31

0 comments:
Post a Comment