உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில் கர்நாடகம் தமது அணைகளில் தண்ணீர் இல்லை எனவும் அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளது. இது போன்ற காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பகிர்வது குறித்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்படாவிட்டாலும், கர்நாடகம் சார்பில் தங்கள் நிலையை மனுவாக செப்ட் 5 அன்று தாக்கல் செய்யவும் தமிழகம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment