As it happened: Tamil Nadu bandh passes off peacefully
கர்நாடகத்தில் தாக்குதலக்குள்ளாக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்ட நிலையில் அமரவைத்து அவாமானப்படுத்தப்பட்ட ஓட்டுனரின் பேட்டி காணொளி. அதில் தமக்கு ஆறுதலாக சீமான் மட்டுமே தொலைபேசியதாகவும், அரசு தமிழர்களைக் காக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment