Sept 5

1:21 PM 0 comments
நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை அதிகப்படுத்தியுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்று கர்நாடக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு 15000 கன அடி நீரைத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு உத்தரவு.


உச்ச நீதி மன்ற தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும் என்று மத்திய ப.ஜ.க மந்திரி வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

கர்நாடகா செல்லும் தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தம்.

நடுவர் மன்றத்தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வைகோ, ஜி ராமகிருஷ்ணன் வலியுறுத்தல். 



0 comments:

Post a Comment