இன்று வெளியான ஒரு காணொளிக்காட்சியில் தமிழ் இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் தக்கப்படுவதும் அவரை மண்டியிட்டு அமரவைத்து துன்புறுத்துவதும் சமூக வலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் கன்னட திரைப்பட நடிகர்களின் காவிர்க்கான ஆதரவான போக்கை தமிழக திரைப்படக் கலைஞர்களின் போக்கோடு ஒப்பிட்டு பதிவிட்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தக் காணொளிக்காட்சி ஊடகங்களில் அதிகம் பரப்பப்பட்டு கொந்தளிப்பானதொரு நிலையை தமிழகத்தில் உருவாக்கியது.
0 comments:
Post a Comment