Sept 4

1:20 PM 0 comments
நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வைகோ பாராட்டு. கர்நாடகத்தைப் போல் தமிழகத்தில் அரசியல் காட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்று சேரவில்லை என்று ஆதங்கம்.


உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா


கர்நாடக அணைகளில் காவிரி நீர் இருப்பு பற்றி அறிவிக்க கர்நாடகத்தை வலியுறுத்த தமிழக முதல்வரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். 



0 comments:

Post a Comment